அதிகரித்த வாழ்க்கைச் செலவு -பிரித்தானிய மக்கள் எடுத்துள்ள முடிவு

Government Employee United Kingdom
By Sumithiran Oct 02, 2022 09:07 PM GMT
Report

அதிகரித்த வாழ்க்கைச் செலவு

பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மேலதிக வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.

வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்காக 5.2 மில்லியன் தொழிலாளர்கள் இரண்டாவது அல்லது பல வேலைகளுக்கு செல்வதாக தெரியவந்துள்ளது.

லண்டனை தளமாக கொண்ட காப்பீட்டு நிறுவனமான ரோயல் லண்டன் வெளியிட்ட ஆய்வு அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதிகரித்த வாழ்க்கைச் செலவு -பிரித்தானிய மக்கள் எடுத்துள்ள முடிவு | A Decision Taken By The British People

இந்த ஆய்விற்கமைய, மேலும் 10 மில்லியன் பேர் மேலதிக தொழிலுக்கு செல்வதற்காக திட்டமிட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் வேலை செய்யும் மக்கள்

மேலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிக்க பாரிய அளவிலான மக்கள் மிக நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள் என ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக 4,000 பிரித்தானிய வயது வந்தவர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பிற்கமைய, இது தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளது.

 உக்ரைன் - ரஷ்யா இடையே இடம்பெற்று வரும் போர்

வாழ்க்கைச் செலவு 40 ஆண்டுகளில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இது உணவு மற்றும் எரிசக்தியின் விலை உயர்வால் இயக்கப்படுகிறது. உயரும் செலவுகள் வரவு செலவுத் திட்டங்களில் விழுகின்றன, விலை உயர்வு ஊதியத்தை விட அதிகமாக உள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையே இடம்பெற்று வரும் போர் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரித்த வாழ்க்கைச் செலவு -பிரித்தானிய மக்கள் எடுத்துள்ள முடிவு | A Decision Taken By The British People

கடந்த சில மாதங்களாக பிரித்தானிய மக்கள் பணவீக்கம் மற்றும் எரிசக்தி கட்டண உயர்வினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க போராடி வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு வேலைகள் அல்லது அதற்கு மேற்பட்ட வேலைகளை செய்வதற்கு அல்லது நீண்ட வேலைகளை செய்து அதிகம் சம்பாதித்தால் மாத்திரமே குடும்பத்தினை நடத்தி செல்ல முடியும் என்ற நிலைப்பாட்டிற்கு மக்கள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.    

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011