உக்ரைனில் ரஷ்ய படைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு - வெளியானது விபரம்
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By Sumithiran
ஒருவருடத்திற்கும் மேலாக உக்ரைனில் தாக்குதல்களை நடத்திவரும் ரஷ்ய படையினருக்கு ஏற்பட்ட பேரிழப்பின் விபரத்தை உக்ரைன் படைகள் வெளியிட்டுள்ளன.
24 பெப்ரவரி 2022 முதல் மே 27, 2023 வரையான காலகட்டத்தில் ரஷ்ய படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
இழப்புகளின் விபரம்
இதன்படி,
206,200 இராணுவ வீரர்கள்,
3,794 தாங்கிகள் 7,449 கவச போர் வாகனங்கள்,
3,414/574 பீரங்கி அமைப்புகள்/மல்ரி பெரல் ரொக்கட் லோஞ்சர்கள்
329 வான் பாதுகாப்பு அமைப்புகள், 313/298 விமானம்/ஹெலிகொப்டர்கள்,
2,990 செயல்பாட்டு-தந்திர யுஏவிகள்,
1,056 கப்பல் ஏவுகணைகள், 18 கப்பல்கள்/படகுகள்,
6,183 வாகனங்கள் மற்றும் தாங்கிகள்,
449 சிறப்பு வாகனங்கள்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி