13 வயது மகளை வன்புணர்ந்த தந்தை -மகளின் குடும்ப வாழ்க்கையில் வெடித்தது முரண்பாடு

Monaragala Sexual harassment Sri Lanka Police Investigation
By Sumithiran Jul 28, 2023 11:14 AM GMT
Report

தனது 13 வயது மகளை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய தந்தை 09 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பூவக்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

13 வயது ஆன நிலையில் தனது மகளை விட்டுச் சென்ற தாய் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தியுள்ளார்.

இதனால் தந்தையுடன் வாழ்ந்து வந்த சிறுமியை அவர் 2013 ஆண்டு நடுப்பகுதியில் இருந்து 2013 நிறைவடையும் வரை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கியுள்ளார்.

தந்தையின் துன்புறுத்தல்

13 வயது மகளை வன்புணர்ந்த தந்தை -மகளின் குடும்ப வாழ்க்கையில் வெடித்தது முரண்பாடு | A Father Who Abused His Daughter

இது தொடர்பில் சிறுமி, தனது அப்பம்மாவிடம் தெரிவித்ததை அடுத்து சிலகாலம் அவர் வந்து சிறுமியுடன் தங்கியிருந்துள்ளார்.அதன் பின்னர் தந்தையின் துன்புறுத்தல் நின்றுபோனது.

இந்நிலையில் திருமணம் செய்த அவர் கணவருடன் ஏற்பட்ட முண்பாட்டை அடுத்து தந்தை பாலியல் உறவு செய்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கணவன் மனைவி முரண்பாடு-தந்தை கைது

13 வயது மகளை வன்புணர்ந்த தந்தை -மகளின் குடும்ப வாழ்க்கையில் வெடித்தது முரண்பாடு | A Father Who Abused His Daughter

இது தொடர்பில் கணவனும், மனைவியும் காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, 49 வயதான தந்தை ஒன்பது வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025