முல்லைத்தீவின் கடற்கரைப்பகுதியை உரிமை கோரும் வெளிநாட்டவர்

Mullaitivu Fishing Sri Lanka Canada
By Sathangani Feb 04, 2024 04:50 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிலாவத்தை தியோநகர் கடற்கரைப்பகுதியை கடற்றொழிலாளர்கள் தொழில் செய்யமுடியாதவாறு கனடா நாட்டைச் சேர்ந்த தனியார் ஒருவர் உரிமை கோருவதால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் 2.5 கிலோமீற்றர் தூரத்தினை கையகப்படுத்தி பாரிய நிறுவனம் ஒன்றை அமைத்துள்ள தனியார் கடலுக்குள்ளும் உரிமை கோரிவருவதனால் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு சிலாவத்தை தெற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 16ஆவது இறங்குதுறையாக சிலாவத்தை தெற்கு தியோநகர் இறங்குதுறை காணப்படுகின்றது.

அனைத்துக்கும் கோட்டாபய தான் காரணம்: ஏமாற்றத்துடன் வெளியேறிய நாமல்

அனைத்துக்கும் கோட்டாபய தான் காரணம்: ஏமாற்றத்துடன் வெளியேறிய நாமல்

கடற்றொழிலுக்கு தடை 

இந்தநிலையில் கடற்றொழிலினை நம்பி பலர் இங்கு வாழ்ந்து வருகின்றமையால் தியோநகர் கடற்கரையினையும் தனியார் உரிமை கோரிவருவதனால் இப்பகுதியில் கடற்றொழிலாளர்கள் ஒரு சிறு கொட்டில் கூட போடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவின் கடற்கரைப்பகுதியை உரிமை கோரும் வெளிநாட்டவர் | A Foreigner Claims The Coast Of Mullaitivu

அத்துடன்  தற்போது கடலுக்குள்ளும் தங்களுக்கு சொந்தமான நிலம் காணப்படுவதாக தெரிவித்து கடற்கரையில் கடற்றொழில் நடவடிக்கையினையும்  தடைசெய்து வருகின்றார்கள்

குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகின்ற இந்த பிரச்சினை காவல்நிலையம் வரை  சென்று பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அரச திணைக்கள அதிகாரிகள் வரை சென்று இதுவரை தீர்க்கப்படாத நிலையில் கடற்றொழிலாளர்கள் இணைந்து மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளார்கள்.

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இறால் பிடிக்கும் பருவகாலம்

இதேவேளை இலங்கையில் உள்ள கடற்கரையில் இலங்கைப் பிரஜைகள் தொழில் செய்யமுடியாத நிலை காணப்படுவதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முல்லைத்தீவின் கடற்கரைப்பகுதியை உரிமை கோரும் வெளிநாட்டவர் | A Foreigner Claims The Coast Of Mullaitivu

இன்று முல்லைத்தீவு கடலில் இறால் பிடிக்கும் பருவகாலம் காணப்படுவதால் வலையில் பட்ட இறால்களை வெய்யிலுக்கு மத்தியில் இருந்து தெரிந்து எடுக்கும் அவல நிலைக்கு கடற்றொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளதுடன்  வெய்யிலுக்காக ஒரு தறப்பாளினை கூட கட்டமுடியாத நிலை காணப்படுகின்றது.

2.5 கிலோமீற்றர் தூரம் கொண்ட கடற்கரையில் வீச்சுவலை செய்யமுடியாது, தூண்டில் போட்டு மீன்பிடிக்க முடியாது, ஏரல் கிண்டமுடியாது ஒரு கொட்டில் போட முடியாது  போன்ற பிரச்சினைகள் காணப்படுவதாக தெரிவித்தனர்

இந்த விடயத்தில் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அமைச்சு மற்றும் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்கள அதிகாரிகள் உடடியாக தலையிட்டு கடற்றொழிலாளர்களின்  தொழில் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கவேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

யாழ் போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறிய இருவர் கைது

யாழ் போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறிய இருவர் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி