டெஸ்ட் வரலாற்றில் பாகிஸ்தானை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது பங்களாதேஷ்

Cricket Bangladesh Cricket Team Pakistan national cricket team
By Jaso Aug 25, 2024 12:01 PM GMT
Report

பாகிஸ்தானுக்கு(pakistan) எதிராக ராவல் பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்களால் பாகிஸ்தானை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது பங்களாதேஷ் அணி(bangladesh).

இன்று (25) முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியிலேயே இந்த வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் 30 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்கை பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெற்று இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணியை டெஸ்ட் போட்டியில் தோற்கடித்தது இதுவே முதல் முறையாகும்.

யாழ்ப்பாணத்தில் ஏழு இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்

யாழ்ப்பாணத்தில் ஏழு இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்

பாகிஸ்தானின் முதல் இனிங்ஸ்

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தனது முதல் இனிங்ஸில் 06 விக்கெட் இழப்புக்கு 448 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

டெஸ்ட் வரலாற்றில் பாகிஸ்தானை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது பங்களாதேஷ் | A Historic Test Win For Bangladesh

சிறப்பாக ஆடிய பங்களாதேஷ்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தனது முதல் இனிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 565 ஓட்டங்களைப் பெற்றது. அபாரமாக ஆடிய முஷ்பிகுர் ரஹீம்(Mushfiqur Rahim )191 ஓட்டங்கள் குவித்தார்.

டெஸ்ட் வரலாற்றில் பாகிஸ்தானை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது பங்களாதேஷ் | A Historic Test Win For Bangladesh

இதனால் 117 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் தனது இரண்டாவது இனிங்சை தொடங்க வேண்டியதாயிற்று. ஆனால் பாகிஸ்தானின் இரண்டாவது இனிங்ஸ், பங்களாதேஷ் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் 146 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதனால் பங்களாதேஷின் இரண்டாவது இனிங்ஸை விட 29 ஓட்டங்கள் மட்டுமே பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றது.

வரலாற்று வெற்றி

இதனையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி இலகுவாக 30 ஓட்டங்களை பெற்று வரலாற்று வெற்றியை பெற்றது.

டெஸ்ட் வரலாற்றில் பாகிஸ்தானை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது பங்களாதேஷ் | A Historic Test Win For Bangladesh

23 ஆண்டுகால (2001 - 2024) பங்களாதேஷ்-பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இரு நாடுகளுக்கும் இடையே இதற்கு முன்பு 13 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன, மேலும் ஒரு போட்டி சமனிலையில் முடிவடைந்ததைத் தவிர 12 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணி தற்போது டெஸ்ட் விளையாடி வரும் நாடுகளில் ஆப்கானிஸ்தான் (1), அவுஸ்திரேலியா (1), இங்கிலாந்து (1), அயர்லாந்து (1), நியூசிலாந்து (2), இலங்கை (1), மேற்கிந்திய தீவுகள் (4), சிம்பாப்வே (8) ஒரு முறையாவது தோற்கடிக்கப்பட்டுள்ளன.

வறுமையில் வாடும் குடும்பம் : தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு

வறுமையில் வாடும் குடும்பம் : தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மட்டும் தோற்கடிக்கப்படாமல் உள்ளன. உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி