ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி பலி
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
இஸ்ரேல் -ஹமாஸ் இடையே 11வது நாளாக போர் நீடித்து வரும் சூழலில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான ஒசாமா அல் மசினி உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இவர் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதிகளாக பிடித்து வரப்படுபவர்களை கையாளுதல் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்தார்.
இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில்
நேற்று (16) நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒசாமா அல் மசினி பலியானார் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனால் ஹமாஸ் அமைப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 12 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்