அமெரிக்காவிற்கு படுதோல்வி : ரஷ்யா பகிரங்க அறிவிப்பு

United States of America Iran Russia
By Sumithiran Apr 08, 2026 10:02 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வோஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்த நிலையில், ஈரானுக்கு எதிரான "ஒற்றைப் பாதை, ஆக்கிரமிப்பு, தூண்டுதலற்ற தாக்குதல்" அணுகுமுறை "படுதோல்வி" அடைந்துள்ளது என்று ரஷ்யா இன்று(08)புதன்கிழமை தெரிவித்துள்ளது.

"மேலும் ஆக்ரோஷமாக இருப்பது, மேலும் தாக்குதல் நடத்துவது, சமூக ஊடகங்களில் அதிகமாக எழுதுவது மற்றும் 'வெற்றி' - இவை அனைத்தும் மிக அருகில் உள்ளன என்பது போன்ற அனைத்து அறிக்கைகளும் மீண்டும் ஒருமுறை படுதோல்வி அடைந்துள்ளன.

தாக்குதல் அணுகுமுறை படுதோல்வி

அத்தகைய ஒற்றைப் பாதை, ஆக்கிரமிப்பு, தூண்டுதலற்ற தாக்குதல் அணுகுமுறையும் அவ்வாறே தோல்வியடைந்துள்ளது," என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, ஸ்புட்னிக் வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கு படுதோல்வி : ரஷ்யா பகிரங்க அறிவிப்பு | A Major Defeat For America Russias Announcement

மேலும் ஜகரோவா கூறுகையில், ஈரானுக்கு எதிரான "ஆக்கிரமிப்பை" உடனடியாக நிறுத்தி, "உண்மையான அரசியல் மற்றும் இராஜதந்திரத் தீர்வை" தொடங்க வேண்டியதன் அவசியத்தையும், இந்தச் சூழ்நிலைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமில்லை என்பதையும் ரஷ்யா ஆரம்பத்திலிருந்தே கூறி வந்துள்ளது என்றார்.

"ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் தாக்குதலை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க" ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் செவ்வாயன்று(07) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்தம்: திடீரென மத்திய கிழக்குக்கு பறந்த பிரித்தானிய பிரதமர்

ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்தம்: திடீரென மத்திய கிழக்குக்கு பறந்த பிரித்தானிய பிரதமர்

கையறுநிலைக்கு தள்ளப்பட்ட எதிரிகளே இது போரின் முடிவல்ல! மொஜ்தபா கமெனி திட்டவட்டம்

கையறுநிலைக்கு தள்ளப்பட்ட எதிரிகளே இது போரின் முடிவல்ல! மொஜ்தபா கமெனி திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026