யாழ்.ராணி தொடருந்தில் மோதி உயிரிழந்த குடும்பஸ்தர்! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்
Sri Lanka Police
Kilinochchi
Death
By pavan
கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
முறிகண்டி பகுதியைச் சேர்ந்த 43 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ். ராணி தொடருந்திலேயே அவர் மோதுண்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 8 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி