அமெரிக்காவில் பாரிய துப்பாக்கிச் சூடு -நால்வர் உயிரிழப்பு
Shooting
United States of America
Death
By Sumithiran
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டேடெவில்லி நகரில் விருந்தின்போது போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் 4 பேர் உயிரிழந்தனர், மற்றொருவர் காயமடைந்தார். பிறந்தநாள் விழாவின் போது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை அமெரிக்காவில் 140 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி