ரணில், பொன்சேகா திடீர் சந்திப்பு : கொழும்பு அரசியலில் பரபரப்பு

Ranil Wickremesinghe Sarath Fonseka
By Sumithiran Feb 07, 2024 09:43 PM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (7)நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தின் புதிய அமர்வை ஆரம்பித்து வைத்து அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய கொள்கை உரையின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சுமார் இருபது நிமிடங்கள் நீடித்த சந்திப்பு

அதிபருக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு சுமார் இருபது நிமிடங்கள் நீடித்ததுடன் அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.

ரணில், பொன்சேகா திடீர் சந்திப்பு : கொழும்பு அரசியலில் பரபரப்பு | A Meeting Between President And Fonseka

இந்த சந்திப்பில் அதிபர் மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் மாத்திரமே கலந்து கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

நல்லாட்சி அரசுடன் தேனிலவு : ஜே.வி.பியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய ரணில்

நல்லாட்சி அரசுடன் தேனிலவு : ஜே.வி.பியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய ரணில்

 ரணிலின் கொள்கை விளக்க உரை

நாடாளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில் அதிபரின் கொள்கை உரையை புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்த போதிலும் சரத் பொன்சேகா  மற்றும் ராஜித சேனாரத்ன இருவரும் சபையில் தங்கியிருந்து அதிபரின் உரையை செவிமடுத்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ரணில், பொன்சேகா திடீர் சந்திப்பு : கொழும்பு அரசியலில் பரபரப்பு | A Meeting Between President And Fonseka

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி சஜித்துடன் இணைந்தார்.

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி சஜித்துடன் இணைந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023