மோசமான கால நிலையிலும் தொடரும் அறவழிப்போராட்டம்

Sri Lankan Tamils Geneva Tamil diaspora SL Protest
By Jaso Sep 10, 2022 09:46 PM GMT
Report

மோசமான கால நிலையிலும் அறவழிப்போராட்டம்

கடந்த 02/09/2022 நெதர்லாந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் மனித நேய ஈருருளிப்பயணம் எழுச்சிகரமாக ஆரம்பமான நிலையில்  மோசமான கால நிலையிலும் 9ம் நாளாக  மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிறிலங்கா பேரினவாத சர்வாதிகார அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தி நீதி விசாரணை ஆரம்பிக்க வேண்டும், தமிழர்களின் பூர்வீக நிலமான தமிழீழமே தீர்வு… எனும் கோரிக்கைகளோடு 25ம் தடவைகளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் தமிழீழ மக்களின் வேணவாவினை வையம் எங்கும் இடித்துரைக்கின்றது.

இன்று 9 ம் நாளாக (10/09/2022) தொடரும் இப்போராட்டாம் மூன்று நாடுகளை கடந்து ஜேர்மனி சார்புருக்கன் அரசியற் சந்திப்புக்களைத் தொடர்ந்து சார்குமின் மாநகர சந்திப்புக்களையும் மேற்கொண்டு மீண்டும் ஜேர்மனியில் பயணிக்கின்றது.

மோசமான கால நிலையிலும் தொடரும் அறவழிப்போராட்டம் | A Moral Struggle That Continues Even In Bad Times

திட்டமிட்ட தமிழினவழிப்பு 

ஐக்கிய நாடுகள் அவையின் 51 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தமிழினவழிப்பு சார்ந்த பொறுப்புக்கூறல்கள் தீவிரமான முறையில் பேசு பொருளாக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் தமிழர்களின் தொடர் அறவழிப்போராட்டங்களின் மூலமே சர்வதேசத்தின் முழு அழுத்தங்களையும் பிரயோகித்துக்கொண்டிருக்கின்றன.

குறிப்பாக கடந்த 6ம் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரின் போது ஐ.நாவின் ஆணையாளர் அலுவலகத்தினை சந்தித்து பேசியதும் அவர்கள் ஊடாக நம்பிக்கை தரும் வாக்குறுதிகள் பெற்றதும் முக்கியமானவை.

குறிப்பாக திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்ட உள்ளூர் கலவரம் உட்பட தான் புரிந்த குற்றங்களில் இருந்து தப்பிக்கும் நோக்கமே. இவற்றை நன்கு அவதானித்த ஐரோப்பிய நாடாளுமன்ற, ஐரோப்பிய ஆலோசனை அவை அதிகாரிகள், பிரான்சு பிரதமர் இல்லம் போன்ற முக்கிய மையங்களின் கருத்துக்களும் இதுவாகவே உள்ளன.

காலதாமதம் ஒரு நீர்த்துப்போகும் யுக்தி

அதாவது எவ்விதமான சிக்கல் வரினும் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களே முன்னுரிமை பெற்று தீர்க்கப்பட வேண்டியன எனவும் காலதாமதம் ஒரு நீர்த்துப்போகும் யுக்தி எனவும் வெளிப்படுத்தினர். பிரான்சின் முக்கிய மாநகரசபை ஒன்று பிரான்சு அரச அதிபருக்கும் வெளி நாட்டமைச்சிற்கும் தமிழர்களின் அறவழிப்போராட்டம் சார்ந்து கவனத்தில் எடுக்கத்தவறக்கூடாது எனவும் திட்டமிட்ட சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பினை பாரபட்சம் இன்றி அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்பதனையும் திடமாக வலியுறுத்தி இருந்தனர்.

அதற்கான இரு தரப்பு பதில்களையும் எழுத்து மூலம் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராளிகளிடம் ஒப்படைக்கப்பட்டதும் மிக முக்கிய அம்சமாகும்.

மோசமான கால நிலையிலும் தொடரும் அறவழிப்போராட்டம் | A Moral Struggle That Continues Even In Bad Times

தொடரும் மழைக் கால நிலையிலும் மாவீரர்களின் ஈகங்களை நெஞ்சில் சுமந்து இலக்கு நோக்கி ஓர்மத்தோடு பயணித்துக்கொண்டிருக்கும் இப்போராட்டம் மீண்டும் நாளை (11/09/2022) பிரான்சு நாட்டின் எல்லை நோக்கி விரைந்து கீழ் காணும் கவனயீர்ப்பு போராட்டங்களில் கலந்து கொள்ள இருக்கின்றது.

12.09.2022 திங்கட் கிழமை அன்று France,Strasbourg ல் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம் முன் காலை 9 மணி தொடக்கம் பி.ப 4 மணி வரை கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசியற் சந்திப்புக்கள் 

19.09.2022 திங்கட் கிழமை Switzerland, Geneva ல் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் (ஈகைப் பேரொளி முருகதாசன் திடல்

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்