11 மாத பெண்குழந்தையுடன் இளம்தாய் மாயம் - முன்னாள் இராணு வீரர் கைது

Sri Lanka Army Missing Persons Sri Lanka Police Investigation Crime
By Sumithiran Jul 19, 2023 08:51 PM GMT
Report

   அங்குருவாதோட்டை, உருதுதாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் தனது 11 மாத பெண் குழந்தையுடன் காணாமல் போயுள்ளதாக அங்குருவத்தோட்ட காவல்துறையில் அவரது கணவனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணின் உறவினரான முன்னாள் இராணுவ வீரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெண்ணின் வீட்டில் சில மங்கலான இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீட்டை சோதனையிட்ட காவல்துறை

11 மாத பெண்குழந்தையுடன் இளம்தாய் மாயம் - முன்னாள் இராணு வீரர் கைது | A Mother Goes Missing With Her Daughter

வாசனா குமாரி என்ற 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும், அவரது 11 மாத மகளும் நேற்று (18) பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் அங்குருவாதொட்ட காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி விசாரணையை ஆரம்பித்த காவல்துறை சோகோ அதிகாரிகள் இன்று பிற்பகல் குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மங்கலான இரத்தக் கறைகள்

11 மாத பெண்குழந்தையுடன் இளம்தாய் மாயம் - முன்னாள் இராணு வீரர் கைது | A Mother Goes Missing With Her Daughter

குளிர்சாதனப் பெட்டியின் கதவிலும் வீட்டின் தரையிலும் சில மங்கலான இரத்தக் கறைகளை காவல்துறையினர் அவதானித்தனர். மேலும் வீட்டின் கழிப்பறை குழி மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதிகளிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

எனினும் இருவரையும் காணவில்லை என்பதால் தற்போது காவல்துறையினர் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உறவினரான முன்னாள் இராணுவ வீரர் கைது 

11 மாத பெண்குழந்தையுடன் இளம்தாய் மாயம் - முன்னாள் இராணு வீரர் கைது | A Mother Goes Missing With Her Daughter

இச்சம்பவம் தொடர்பாக தனது சகோதரியின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக காணாமல் போன வாசனாவின் கணவர் கூறுகிறார்.

இது குறித்து அவர் காவல்துறையில் முறைப்பாடு அளித்ததையடுத்து, காவல்துறையினர் அந்த நபரை தற்போது கைது செய்துள்ளனர். அவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025