அரசியலை மக்கள் சேவையாக மாற்றிட நடவடிக்கை: ஜனாதிபதி அநுர

Anura Dissanayake Sri Lankan Peoples National People's Power - NPP
By Raghav Oct 28, 2024 11:52 PM GMT
Report

அரசியலை மக்கள் சேவையாக மாற்றியமைத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

காலியில் (Galle) நேற்றைதினம் (28.10.2024) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “இந்த தேர்தலில் மக்களுக்கு கூறுவதற்கு விடயங்கள் இல்லாதவர்கள் பழைய கதைகளையே மீண்டும் கூறத்தொடங்கி இருக்கிறார்கள்.

ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி : இந்தியாவினால்தான் தீர்வு..!

ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி : இந்தியாவினால்தான் தீர்வு..!

திருட்டு இலக்கத் தகடு

புதியவர்களுக்கு அனுபவம் கிடையாதெனவும், பழக்கப்பட்டவர்களையே அனுப்பிவைக்குமாறும் அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் கூறுகின்ற பழையவர்கள் சட்டத்தை முற்றாகவே மதிக்காமல் செயலாற்றுபவர்கள் என்பது அம்பலமாகி உள்ளது.

அரசியலை மக்கள் சேவையாக மாற்றிட நடவடிக்கை: ஜனாதிபதி அநுர | A Move To Transform Politics Into Public Service

சாதாரண மனிதர் ஒருவரின் வாகன இலக்கத்தகடு விழுந்திருந்தால், வீதியில் மிகவும் விழிப்புடன் கவனமாகவே பயணிப்பார்கள். ஆனால் அரசியல்வாதிகள் இங்கிலாந்தில் இருந்து கள்ளத்தனமாக கொண்டுவந்து திருட்டு இலக்கத் தகடுகளுடன் வாகனங்கள் ஓட்டப்பட்டமை அம்பலமாகி உள்ளது.

அதைப்போலவே கோடிக்கணக்கான வாகனங்களை இனந்தெரியாதவர்கள் கொண்டுவந்து முற்றத்தில் வைத்துவிட்டுச்செல்வது இடம்பெற்று வருகின்றது.

வீழ்ச்சியடைந்த வாக்கு வங்கி அதிகரிப்பு : மொட்டு கடும் மகிழ்ச்சி

வீழ்ச்சியடைந்த வாக்கு வங்கி அதிகரிப்பு : மொட்டு கடும் மகிழ்ச்சி

புதிய மாற்றங்கள்

அவர்கள் இதுவரை சட்டத்துடன் தொடர்பு இல்லாதவர்களைப்போன்றே செயற்பட்டிருக்கிறார்கள். தற்போது மேடைகளில் கூறுகின்ற அனுபவம் அதுபோன்ற விடயங்களுக்கே இருக்கின்றது. இப்படிப்பட்டவர்கள் இருந்த நாடாளுமன்றத்தையே மக்கள் வெறுக்கிறார்கள்.

அரசியலை மக்கள் சேவையாக மாற்றிட நடவடிக்கை: ஜனாதிபதி அநுர | A Move To Transform Politics Into Public Service

தேசிய மக்கள் சக்தியின் சார்பாக முன்வந்துள்ளவர்கள் நாடாளுமன்றத்திற்கு புதியவர்களாக இருந்தபோதிலும் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல.

எந்தவொரு நேரத்திலும் நாடு அனர்த்தமொன்றை சந்திக்க நேரிட்டால் அதற்காக முன்நிற்பவர்கள். நாங்கள் கடமைகளைப் பொறுப்பேற்று சில தினங்களிலேயே புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம்.

எமது ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டை நல்லதொரு திசையைநோக்கி நிச்சயமாக மாற்றிடுவோம். அதற்காக அனைவரும் அணிதிரள்வோம்” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பார் லைசன்ஸ் விவகாரம் : சுமந்திரனுக்கு விடுக்கப்பட்ட சவால்

பார் லைசன்ஸ் விவகாரம் : சுமந்திரனுக்கு விடுக்கப்பட்ட சவால்

அரிசி தட்டுப்பாடு,விலையேற்றத்திற்கு பின்னணி என்ன ..! அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

அரிசி தட்டுப்பாடு,விலையேற்றத்திற்கு பின்னணி என்ன ..! அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

ReeCha
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025