வெளிநாட்டு துப்பாக்கியை இரகசியமாக வைத்திருந்தவர் சிக்கினார்

Sri Lanka Police Sri Lanka Magistrate Court
By Sumithiran Jun 17, 2023 12:58 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி குழல் ஒன்றை இரகசியமாக வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புலத்சிங்கள காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் சுமார் அறுபது வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

புலத்சிங்கள காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், எக்கலோயா திவலகட பிரதேசத்தில் வைத்து குறித்த நபரும், துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் போரக்ஸ் துப்பாக்கி மற்றும் போரக்ஸ் குழாய் என்பனவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 துப்பாக்கி பாகங்களில் இருந்த இலக்கங்கள் அழிப்பு

வெளிநாட்டு துப்பாக்கியை இரகசியமாக வைத்திருந்தவர் சிக்கினார் | A Person Was Caught With Firearms

சந்தேகநபர் எதற்காக துப்பாக்கியை பயன்படுத்தினார் என்பது இதுவரை தெரியவில்லை எனவும், துப்பாக்கி பாகங்களில் இருந்த இலக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.

புலத்சிங்கள காவல் நிலையப் பிரதான காவல்துறை பரிசோதகர் சந்தன விதானகேவின் பணிப்புரைக்கமைய உப காவல்துறை பரிசோதகர் ரணவக்க, காவல்துறை சார்ஜன்ட்(9643) அசோக, (60040) அனுருத்திக, காவல்துறை உத்தியோகத்தர் (86849) பிரதீப் (95182) சமிந்த மற்றும் (102356) லக்சான் ஆகியோரின் பணிப்புரையின் பிரகாரம் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

ReeCha
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025