நீதவானுக்கு அழைப்பு எடுத்து கப்பம் கோரும் கொள்ளையன்

Sri Lanka Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation
By Sumithiran Feb 13, 2023 06:20 PM GMT
Report

குளியாபிட்டிய நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேனவின் காரை கொள்ளையடித்த சந்தேகநபர், மேற்படி நீதவானுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று (12) குறித்த சந்தேக நபர், நீதவானுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, காரில் இருந்த ஆவணங்களை ஒப்படைப்பதற்கு ஐந்து இலட்சம் ரூபாவை வழங்குமாறு கேட்டுள்ளார்.

 பெண்ணின் பெயரில் பெறப்பட்ட சிம் கார்டில் இருந்து அழைப்பு

நீதவானுக்கு அழைப்பு எடுத்து கப்பம் கோரும் கொள்ளையன் | A Phone Call From The Robber To The Magistrate

மாஜிஸ்திரேட்டின் காரை கொள்ளையடித்த நபர் பெண் ஒருவரின் பெயரில் பெறப்பட்ட சிம் கார்டில் இருந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பெண் 1960 ஆம் ஆண்டு பிறந்தவர் எனவும் அவரது அடையாள அட்டையில் உள்ள தகவல்களின் படி குறித்த பெண் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்

நீதவானுக்கு அழைப்பு எடுத்து கப்பம் கோரும் கொள்ளையன் | A Phone Call From The Robber To The Magistrate

எவ்வாறாயினும், அவரது மகன் தற்போது தெஹிவளை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், அவர் அதிகளவில் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அவரது தாயாரின் அடையாள அட்டை குறித்து கேட்டபோது, ​​சில வருடங்களுக்கு முன்பு அது தவறி விழுந்து விட்டதாக தெரிவித்தார். இந்த கொள்ளையன் கடந்த 11ஆம் திகதி அந்த தொலைபேசி இலக்கத்திலிருந்து வெவ்வேறு நபர்களுக்கு 11 அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந்த நபர்கள் அனைவரும் பிரபல இணையதளத்தில் விளம்பரம் செய்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் உயர் ரக கையடக்கத் தொலைபேசிகள் விற்பனைக்கான விளம்பரங்களையும், ஏனையோர் வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்குவதாகவும் வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வதாகவும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

டொலர்களை கோரிய சந்தேக நபர்

நீதவானுக்கு அழைப்பு எடுத்து கப்பம் கோரும் கொள்ளையன் | A Phone Call From The Robber To The Magistrate

சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவரிடம் டொலர்களை வாங்கச் சென்று அவற்றை பரிசோதிக்க கேட்ட போது சந்தேகமடைந்த பெண் ஒரு டொலர் நோட்டை மட்டும் அவரிடம் கொடுத்த போது அனைத்து டொலர் தாள்களையும் கோரியுள்ளார். ஆனால் அனைத்து நோட்டுகளையும் கொடுக்காததால் சந்தேக நபர் அங்கிருந்து சென்றுவிட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் ஏனைய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து பொருட்கள் தொடர்பில் கேட்டறிந்துள்ளதாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026