யாழில் இப்படியும் ஒரு சம்பவம் - காவல்துறையை நாடினார் பாதிக்கப்பட்டவர்

Sri Lanka Police Jaffna Transport Fares In Sri Lanka
1 மாதம் முன்

பொதிகள் சேவைகள்

யாழ்ப்பாணம் - கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக அனுப்பப்பட்ட பொதி ஒன்றினை தொலைத்து விட்டு , யாழ்ப்பாணத்தில் பொதியை பெற இருந்தவரை தகாத வார்த்தைகளால் பேசி , மிரட்டியமை தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கான 6ஆயிரம் ரூபாய் பெறுமதியான உதிரிப்பாகம் ஒன்றினை கொழும்பில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு கொள்வனவு செய்து , அதனை யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தின் பொதிகள் சேவைகள் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு 600 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டு , அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொலைக்கப்பட்ட பொதி

யாழ்ப்பாணத்தில் குறித்த பொதியினை பெற சென்ற போது , பொதி தொலைந்து விட்டது என பொறுப்பற்ற விதத்தில் பதில் அளித்ததுடன் , பொதியினை தொலைத்தமையால் பொதியில் இருந்த பொருளின் விலையை தருமாறு கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மன உளைச்சல்

அதேவேளை தாம் இவர்களின் பொதிகள் சேவைகளை நம்பி கட்டணம் செலுத்தி பொதிகளை அனுப்பும் போது பொறுப்பற்ற விதமாக அவற்றினை தவற விட்டு விட்டு , எந்தவிதமான பொறுப்பும் அற்ற வகையில் தம்மை தகாத வார்த்தைகளால் பேசியமையால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சகல விதத்தாலும் நாம் நசுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறோம் என அவர் கவலை தெரிவித்தார். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

07 Aug, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், கோணாவில், Markham, Canada

07 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

Kollankaladdy, Dubai, United Arab Emirates, மெல்போன், Australia

11 Aug, 2022
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, London, United Kingdom

08 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada

25 Jul, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

31 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய், London, United Kingdom

24 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, வரணி, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், உவர்மலை

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

மாதகல், Toronto, Canada

07 Aug, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Bobigny, France

09 Aug, 2022
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, மயிலிட்டி தெற்கு, கட்டுவன், பரிஸ், France, Fredericia, Denmark, Orpington, United Kingdom

07 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், Montreal, Canada

04 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

23 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

28 Dec, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில், கந்தர்மடம்

09 Aug, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, Bad Wildungen, Germany

08 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், வேலணை

10 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு

11 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, முன்ஸ்ரர், Germany

07 Aug, 2022
மரண அறிவித்தல்

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, Muar, Malaysia, சென்னை, India, பரிஸ், France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, Ilford, United Kingdom

29 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், London, United Kingdom, குப்பிளான்

10 Aug, 2021
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், Markham, Canada

07 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Oslo, Norway

04 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada

20 Jul, 2021
மரண அறிவித்தல்

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Toronto, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Toronto, Canada

04 Aug, 2022