எரிபொருள் விலை அதிகரிக்குமா..! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Vijitha Herath Fuel Price In World
By Sumithiran Oct 15, 2024 10:21 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

மத்திய கிழக்கில்(middle east) நிலவும் போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் விலை(fuel price) உயரும் பட்சத்தில் விலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது. 

இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath),பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அவதானிப்பு அறிக்கையின் அடிப்படையில் உரிய குழு பரிந்துரைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை உயரும் அபாயம் 

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், "மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ சூழ்நிலையால், எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் கண்காணிப்பு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், எரிபொருள் விலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் தலையிட்டு செயல்பட, இந்த குழு முடிவு செய்துள்ளது.

இலங்கை - இந்தியா இடையில் பாலம் - வெளியான அறிவிப்பு

இலங்கை - இந்தியா இடையில் பாலம் - வெளியான அறிவிப்பு

" இதேவேளை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாதாந்த எரிபொருள் கட்டண திருத்தத்தின் பிரகாரம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான் மற்றும் பேருந்துகளின் விலைகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

பாடசாலை போக்குவரத்து கட்டணம்

"எரிபொருள் விலையை அரசு குறைத்துள்ளது, ஆனால் பேருந்து கட்டணம் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது, ஆனால் பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படவில்லை.

எரிபொருள் விலை அதிகரிக்குமா..! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | A Special Committee To Control Oil Prices

எனவே,பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான்கள் மற்றும் பேருந்துகளின் விலையை குறைக்கும் வகையில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளித்து ஒரு நடவடிக்கை எடுக்க இந்த குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.   

சர்வதேச நாணயநிதியத்தின் சீர்திருத்த பாதையில் பயணியுங்கள் : அமெரிக்க தூதுவர் வலியுறுத்தல்

சர்வதேச நாணயநிதியத்தின் சீர்திருத்த பாதையில் பயணியுங்கள் : அமெரிக்க தூதுவர் வலியுறுத்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023