பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Ministry of Education Sri Lankan Schools Sports
By Jaso Mar 12, 2024 01:42 PM GMT
Report

அதிக வெப்பநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கல்வி அமைச்சு மீண்டும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெளிச் செயற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள பின்னணியில் சில பாடசாலைகள் அதனை புறக்கணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுற்று நிருபத்தின் அறிவுறுத்தல்களின்படி

அதன்படி, கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தின் அறிவுறுத்தல்களின்படி மீண்டும் செயற்படுமாறு தெரிவித்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | A Special Notice To All Schools

தமிழச்சியின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி

தமிழச்சியின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி

பாடசாலை விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அதீத வெப்பம் காரணமாக மயங்கிவிழும் சம்பவங்கள் மற்றும் உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையிலேயே கல்வியமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைவடைகிறது பால்மாவின் விலை

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைவடைகிறது பால்மாவின் விலை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGallery
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016