இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை வம்சாவளி கனேடியர் - வெளியான பின்னணி

Sri Lanka Police Investigation Arrest
By Pavi Oct 14, 2026 04:50 AM GMT
Report

கனேடிய குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரை, இந்தியாவின் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் கியூ பிரிவு காவல்துறையினர் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.

பைபர் படகு ஒன்றையும் படகு இயந்திரம் ஒன்றையும் கொள்வனவு செய்தமை தொடர்பிலேயே குறித்த நபரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘ஏ. போல்’ என அடையாளம் காணப்பட்ட குறித்த நபர், திங்கட்கிழமை மாலை முதல் கோடியக்கரையிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது மீண்டும் குற்றச்சாட்டு: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது மீண்டும் குற்றச்சாட்டு: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஆரம்பகட்ட விசாரணை

சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை காலை அவரைக் கைது செய்த கியூ பிரிவு அதிகாரிகள், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை வம்சாவளி கனேடியர் - வெளியான பின்னணி | A Sri Lankan National Under Questioning In India

குறித்த நபர் செப்டெம்பர் 23 ஆம் திகதி கனடாவிலிருந்து புறப்பட்டு, கட்டார் வழியாக செப்டெம்பர் 25 ஆம் திகதி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சென்னையில் ஒரு நாள் தங்கியிருந்த அவர், செப்டெம்பர் 27ஆம் திகதி வேதாரண்யத்திற்குச் சென்று அங்குள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியுள்ளார்.

சுற்றுலா விசா 

பின்னர், கோடியக்கரையிலுள்ள மற்றுமொரு தனியார் விருந்தினர் விடுதிக்கு மாறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை வம்சாவளி கனேடியர் - வெளியான பின்னணி | A Sri Lankan National Under Questioning In India

சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்குள் பிரவேசித்ததாகக் கூறப்படும் அவர், 1.29 இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான படகு இயந்திரத்தையும், 50,000 ரூபாய் பெறுமதியான பைபர் படகு ஒன்றையும் கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த படகு, இயந்திரம் மற்றும் ஏனைய பொருட்களைப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

ஞானசார தேரர் காவியுடை களையப்படும் காட்சி நேரலையில்..! வெடித்த சர்ச்சை - பற்ற வைத்த உதய கம்மன்பில

ஞானசார தேரர் காவியுடை களையப்படும் காட்சி நேரலையில்..! வெடித்த சர்ச்சை - பற்ற வைத்த உதய கம்மன்பில

சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிபொருட்களுடன் மூவர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்

சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிபொருட்களுடன் மூவர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026