சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது மீண்டும் குற்றச்சாட்டு: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Keheliya Rambukwella Supreme Court of Sri Lanka Law and Order Sri lanka Tamil News Latest Headlines
By Pavi Oct 14, 2026 03:14 AM GMT
Report

உயர்நீதிமன்ற உத்தரவொன்றை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா' (Transparency International Sri Lanka) அமைப்பு உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

மருந்துகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்ற முறைகேடு காரணமாக அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல 75 மில்லியன் ரூபாயையும், சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.டீ. ஜெயரத்ன மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாயையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

பிரதிவாதிகள் இத்தீர்ப்பிற்கு அமைவாகச் செயற்படாமையின் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிபொருட்களுடன் மூவர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்

சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிபொருட்களுடன் மூவர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்

சட்ட நடவடிக்கை

அதன்படி, நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தத் தவறிய தொடர்புடைய பிரதிவாதிகளுக்கு எதிராக, 2024ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க நீதிமன்ற நிறுவனங்களை அவமதித்தல் பற்றிய சட்டம் மற்றும் அரசியலமைப்பின் 105(3) பிரிவின் கீழ் பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த மனுவின் மூலம் உயர்நீதிமன்றிடம் மேலும் கோரப்பட்டுள்ளது.  

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது மீண்டும் குற்றச்சாட்டு: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Keheliya Faces Contempt Of Court Petition

கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி மீட்பு!

கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி மீட்பு!

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026