ஐரோப்பிய குடிமக்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
people
europe
caution
summer travrl
By Sumithiran
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்து செல்வதால் ஐரோப்பிய குடிமக்கள் கோடைகால பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இது தொடரபில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஐரோப்பிய பிராந்திய பொறுப்பதிகாரி ஹான்ஸ் க்ளூஜ்,
கொரோனா ஆபத்து இன்னமும் நீங்காத காரணத்தால் அயல்நாடுகளுக்கு பயணம் செய்வதாயினும் கூட பொறுப்பை உணர்ந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் இறப்பு விகிதங்கள் குறைந்து வருவதால் பிராந்தியத்தில் உள்ள 53 நாடுகளில் 36 நாடுகளுக்கு ஐரோப்பா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்