ஒன்றரை வருடத்திற்கு முன்னரேயே எடுக்கப்பட்ட முடிவு
Wimal Weerawansa
Udaya Gammanpila
Wijayadasa Rajapaksa
By Sumithiran
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சு மற்றும் அரசாங்கத்தில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் 2020 ஒக்டோபர் மாதம் எடுக்கப்பட்டதாக அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நேரத்தில் விமல் மற்றும் உதயவை அரசாங்கத்தில் இருந்து நீக்குவதாக வாக்குறுதியளித்து பெற்றுக் கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி