யாழில் இளம் குடும்பப் பெண்ணைக் காணவில்லை : தவிக்கும் உறவுகள்

Sri Lanka Police Jaffna Northern Province of Sri Lanka
By Sathangani Oct 04, 2024 05:06 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இளம் குடும்பப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அராலி வடக்கு பகுதியைச் சேர்ந்த தனபாலன் பகிதா என்ற 35 வயதான குடும்பப் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ளை கடந்த 30.09.2024 அன்றிலிருந்து காணவில்லை என அவரது கணவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு முகக்கவசம் அணியுங்கள்: பொதுமக்களிடம் சுகாதாரத்துறை கோரிக்கை

குழந்தைகளுக்கு முகக்கவசம் அணியுங்கள்: பொதுமக்களிடம் சுகாதாரத்துறை கோரிக்கை


காவல் நிலையத்தில் முறைப்பாடு 

இந்த விடயம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழில் இளம் குடும்பப் பெண்ணைக் காணவில்லை : தவிக்கும் உறவுகள் | A Young Family Woman Is Missing In Jaffna

எனவே இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் +94 75 389 6732 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று ஆரம்பம்

யாழில் கைத்தொலைபேசி விளையாட்டால் நேர்ந்த விபரீதம் - மாணவன் உயிரிழப்பு

யாழில் கைத்தொலைபேசி விளையாட்டால் நேர்ந்த விபரீதம் - மாணவன் உயிரிழப்பு


மேலதிக தகவல்கள் - கஜிந்தன் 


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGallery
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி