கொழும்பில் இளைஞன் அடித்துக்கொலை
Colombo
Attempted Murder
Death
By Sumithiran
கொழும்பில் இளைஞரொருவர் அடித்து கொல்லப்பட்டு்ள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பு மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞரே அடித்து கொல்லப்பட்டவராவார்.
போதைப்பொருள் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் திருட்டு
வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வந்து இளைஞனை அழைத்துச் சென்று போதைப்பொருள் திருடியதாக கூறி அவரை மோசமாக தாக்கியுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி