நெருக்கடி தீர இடைக்கால அரசாங்கம் அவசியம் - விஜயதாஸ ராஜபக்ச
Wijeyadasa Rajapakshe
Abandon
personal agenda
By Vanan
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை கைவிடவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தெரிவித்தார்.
நாட்டின் நெருக்கடி நிலை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்படுத்தவேண்டும்.
இதற்கான பொறுப்பை சபாநாயகர் ஏற்கவேண்டும்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இடைக்கால அரசாங்கத்தை அமைக்காவிட்டால் முழு நாடும் எங்களை சபிக்கும்” என்றார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி