தமிழர் பகுதியில் மாணவர்களை கடத்தும் முயற்சி - வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Sri Lankan Schools
By Pakirathan May 11, 2023 05:08 AM GMT
Report

மன்னாரில் பாடசாலை மாணவர்களை கடத்துவதற்கு முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதையடுத்து மாவட்டம் முழுவதும் பாதுகாப்பினை பலப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிற்றூந்தில் வந்த இருவர் உணவுகளை கொடுத்து மாணவர்களை கடத்துவதற்கு முயற்சித்ததாக கூறப்பட்டநிலையில், காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

மாணவர்களை கடத்தும் முயற்சி

தமிழர் பகுதியில் மாணவர்களை கடத்தும் முயற்சி - வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்! | Abduct Students Police Protect In Tamil Areas

சில தினங்களுக்கு முன்னர் சிற்றூந்தில் வருகை தந்தவர்கள் மாணவர்களை கடத்த முயற்சித்த வேளை, அந்த மாணவர்கள் கூச்சலிட்ட நிலையில் வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையைத் தொடர்ந்து அனைத்து பாடசாலைகளிலும், பாடசாலைகளை அண்டிய பகுதிகளிலும் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அறிவுறுத்தல்

தமிழர் பகுதியில் மாணவர்களை கடத்தும் முயற்சி - வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்! | Abduct Students Police Protect In Tamil Areas

இதேவேளை, மாணவர்கள் தனித்து செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும், ஏனைய மாணவர்களுடன் சேர்ந்து செல்லுமாறும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், ஆரம்ப பிரிவு மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019