சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி நீக்கம்!
Economy of Sri Lanka
By Beulah
நாட்டில் சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி நீக்கப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட வர்த்தக வரிச் சட்டத்தின் இரண்டாம் பிரிவின் கீழ் இந்த விசேட பண்ட வரி நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேட பண்ட வரி
அவ்வகையில், யோகட், வெண்ணை,பேரிச்சம்பழம், அப்பிள், தோடம்பழம் உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரியே நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி