போதைப்பொருள் இல்லாததால் நபர் செய்த மோசமான செயல்

Sri Lanka Police Kurunegala
By Laksi Feb 08, 2024 09:24 AM GMT
Report

குருணாகல் பேருந்து நிலையத்திற்கு அருகில் போதை பொருளுக்கு அடிமையானவர் தன்னைத்தானே கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறையினர்  கூறியுள்ளனர்.

பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு : 6 பேர் பலி 46 பேர் மாயம்

பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு : 6 பேர் பலி 46 பேர் மாயம்

காவல்துறையினரின் விசாரணை

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது  குறித்த நபர்  போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் இல்லாததால் நபர் செய்த மோசமான செயல் | Absence Of Drugs Youth Act Done

இந்நிலையில், அவரிடம்  உட்கொள்வதற்காக தன்வசம் போதைப்பொருள் இல்லாத காரணத்தினால் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளை கத்தியால் குத்தி தன்னைத்தானே காயப்படுத்தியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்தனர்.

செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்காக கோடிகணக்கில் செலவிடும் பிரித்தானியா

செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்காக கோடிகணக்கில் செலவிடும் பிரித்தானியா

நபருக்கு எதிராக பல்வேறு குற்றங்கள்

காயமடைந்த நபருக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 13 குற்றச்சாட்டுகள் காணப்படுவதாக காவல்துறையினர்  தெரிவித்தனர்.

போதைப்பொருள் இல்லாததால் நபர் செய்த மோசமான செயல் | Absence Of Drugs Youth Act Done

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் காவல்துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இளைஞன் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இளைஞன் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025