பெண்ணொருவரை தகாத முறைக்குட்படுத்திய பாடசாலை அதிபர்
Monaragala
Sri Lanka
School Incident
By Shalini Balachandran
மொனராகலை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் பெண்ணொருவரை தகாத முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை தொம்பகஹவெல காவல்துறையினர் நேற்று(03) கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய அதிபர் பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை தகாத முறைக்குட்படுத்த முயற்சித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரான அதிபர் இன்று(04) மொனராகலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 18 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்