அவதானமாக இருக்கவும் - இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்
By Vanan
புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விபத்துகள் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவதானமாக இருக்கவும்

சிறுவர்கள் பட்டாசு வெடித்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கும் போது பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி