மதுபோதையில் வந்த காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு மூக்குடைவு - யாழில் சம்பவம் (படங்கள்)
Sri Lanka Police
Accident
By Vanan
யாழ்ப்பாணம் முலவைச் சந்திப் பகுதியில் கார் ஒன்றினை இடித்துவிட்டு தாங்கள் காவல்துறை உத்தியோகத்தர்கள் எனக் கூறி இருவர் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.
அவ்வேளை அவ்வூர் மக்களினால் அவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டு தற்பொழுது யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் வீதியில் பயணித்த கார் ஒன்றினை இடித்துவிட்டு தாங்கள் காவல்துறை எனக் கூறி தப்பிச்செல்ல முயன்றவேளை அவ்வூர் மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கோப்பாய் காவல் நிலையத்திலும் மற்றவர் ஐயன்கன்குளம் காவல் நிலையத்திலும் கடமை ஆற்றுபவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்