மட்டக்களப்பில் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய பார்வையற்ற மாணவி
Batticaloa
Sri Lanka
Grade 05 Scholarship examination
Education
By Shalini Balachandran
மட்டக்களப்பில் (Batticaloa) 2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு பார்வையற்ற மாணவியொருவர் தோற்றியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (10) மிகவும் அமைதியான முறையில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்று வருகின்றது.
புலமைப்பரிசில் பரீட்சை
குறித்த பரீட்சைக்கு மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் பயின்று வரும் பார்வையற்ற மாணவி ஒருவர் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் பரீட்சை மண்டபத்தில் மாணவி பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்