தமிழர் பகுதியில் நெஞ்சை உருக்கும் சம்பவம்..! தாயும் மகளும் உடல் நசுங்கி பலி (காணொளி)

Vavuniya Accident
By Vanan Jun 16, 2023 05:24 AM GMT
Report

வவுனியா - கன்னாட்டி பகுதியில் பாடசாலைக்கு தனது மகளை அனுப்புவதற்காக சென்றதாயும் அவரது 9 வயதான மகளும் டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்

தமிழர் பகுதியில் நெஞ்சை உருக்கும் சம்பவம்..! தாயும் மகளும் உடல் நசுங்கி பலி (காணொளி) | Accident Death In Vavuniya

இதன்போது வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கரையில் நின்ற அவர்கள் மீது மோதியது.

விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மற்றொரு மகள் டிப்பர் வாகனத்தை கண்டதும் ஓடிச்சென்று விபத்தை தவிர்த்துக்கொண்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.


சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்தச் சிவலோகநாதன் சுபோகினி (வயது - 38), நிருபா (வயது - 9) என்ற இருவரே மரணமடைந்தனர்.

விபத்து இடம்பெற்ற போது டிப்பர் வாகனத்தில் மூவர் பயணித்திருந்தனர். விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் ஏனைய இருவரையும் ஊர்மக்கள் துரத்திப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

குழப்பமான சூழல்

 தமிழர் பகுதியில் நெஞ்சை உருக்கும் சம்பவம்..! தாயும் மகளும் உடல் நசுங்கி பலி (காணொளி) | Accident Death In Vavuniya

விபத்தையடுத்து, பொறுமை இழந்த பொதுமக்கள் டிப்பர் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கு முற்ப்பட்டனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன் மன்னார் வீதியுடனான, போக்குவரத்தும் சிலமணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் நிலமையை கட்டுப்படுத்தியதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை பறையநாலங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவியின் புத்தகப்பை, காலணி என்பன வீதியோரம் வீசப்பட்டுக் கிடந்தமை அங்கிருந்தவர்களின் மனதை ரணமாக்கியிருக்கிறது.

தமிழர் பகுதியில் நெஞ்சை உருக்கும் சம்பவம்..! தாயும் மகளும் உடல் நசுங்கி பலி (காணொளி) | Accident Death In Vavuniya

தமிழர் பகுதியில் நெஞ்சை உருக்கும் சம்பவம்..! தாயும் மகளும் உடல் நசுங்கி பலி (காணொளி) | Accident Death In Vavuniya

தமிழர் பகுதியில் நெஞ்சை உருக்கும் சம்பவம்..! தாயும் மகளும் உடல் நசுங்கி பலி (காணொளி) | Accident Death In Vavuniya

தமிழர் பகுதியில் நெஞ்சை உருக்கும் சம்பவம்..! தாயும் மகளும் உடல் நசுங்கி பலி (காணொளி) | Accident Death In Vavuniya

தமிழர் பகுதியில் நெஞ்சை உருக்கும் சம்பவம்..! தாயும் மகளும் உடல் நசுங்கி பலி (காணொளி) | Accident Death In Vavuniya

ReeCha
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026