இத்தாலியில் கோர விபத்து -இலங்கை இளைஞன் ஸ்தலத்தில் பலி
Sri Lanka
Italy
Accident
Death
By Sumithiran
இத்தாலியின் நாபோலி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் கடந்த சனிக்கிழமை (7) அதிகாலை 1 மணியளவில்இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 18 வயதுடைய இலங்கையை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தவராவார்.
சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி
மோட்டார் சைக்கிளும் காரும் மோதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இத்தாலிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி