யாழ் - வல்லை பாலத்தில் விபத்து! சாரதி படுகாயம் (Photo)
accident
today
jaffna
By Vanan
யாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தான கப் ரக வாகனம் வல்லை பாலத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
வல்லை பாலத்தில் இன்று(11) இடம்பெற்ற குறித்த விபத்தில், சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்