யாழில் கோர விபத்து : இளைஞன் பலி! மற்றொருவர் படுகாயம்

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation Accident
By Shalini Balachandran Jan 23, 2025 04:30 AM GMT
Report

புதிய இணைப்பு

யாழ் - ஆவரங்கால் பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்றவேளை மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்

இந்த விபத்தில் 32 வயதான உதயநாதன் விதுசன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் கோர விபத்து : இளைஞன் பலி! மற்றொருவர் படுகாயம் | Accident In Jaffna Two Boys Hospital

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) - பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இரு இளைஞர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று (22) மாலை யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற இளைஞன் மீது மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது.  

தமிழர் பகுதியில் மில்லியன் கணக்கில் தம்பதியினர் நிதிமோசடி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

தமிழர் பகுதியில் மில்லியன் கணக்கில் தம்பதியினர் நிதிமோசடி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

பலத்த காயங்கள்

இந்த சம்பவத்தில் நடந்து சென்றவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கை, கால், முறிவடைந்த நிலையிலும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் கோர விபத்து : இளைஞன் பலி! மற்றொருவர் படுகாயம் | Accident In Jaffna Two Boys Hospital   

இதையடுத்து, குறித்த இருவரும் வீதியால் சென்றவர்களினால் காப்பாற்றப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த கனடா தூதுவர்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த கனடா தூதுவர்

மேலதிக சிகிச்சை

அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விதுஷன் (வயது 32) என்ற மாடுகளைக் கூட்டிச் சென்ற இளைஞனும், தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நெல்லியடி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவமனோகரன் பிரணவன் (வயது 23) என்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநருமே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

யாழில் கோர விபத்து : இளைஞன் பலி! மற்றொருவர் படுகாயம் | Accident In Jaffna Two Boys Hospital

மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காயமடைந்த இருவரும் தற்போது உயிருக்கு போராடி வருவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார முதலீட்டில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது தெரியுமா !

பொருளாதார முதலீட்டில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது தெரியுமா !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!            
GalleryGalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026