புத்தளத்தில் கோர விபத்து : ஸ்தலத்திலே பலியான இராணுவ அதிகாரி

Sri Lanka Army Puttalam
By Kathirpriya Jan 05, 2024 09:59 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

புத்தளம் பாலாவியிலிருந்து நுரைச்சோலைக்கிடையிலான பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து இன்று அதிகாலை பாலாவி கற்பிட்டி பிரதான வீதியின் கரம்பைப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

அதிவேக வீதியில் கோரவிபத்து : தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி : பலர் காயம்

அதிவேக வீதியில் கோரவிபத்து : தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி : பலர் காயம்

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே பலி

புத்தளம் பாலாவியிலிருந்து நுரைச்சோலைப் பகுதி நோக்கிச் சென்ற லொறி, வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு பின்னர் டீமோ பட்டா லொறியையும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

புத்தளத்தில் கோர விபத்து : ஸ்தலத்திலே பலியான இராணுவ அதிகாரி | Accident In Puttalam Army Officer Dead

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் டீமோ பட்டாவில் சென்றவர்கள் அதிஷ்டவசமாக உயிர்த் தப்பியுள்ளனர்.

யாழில் பாரிய தீ விபத்து! சம்பவ இடத்திலேயே சகோதரர்கள் இருவர் பலி (படங்கள்)

யாழில் பாரிய தீ விபத்து! சம்பவ இடத்திலேயே சகோதரர்கள் இருவர் பலி (படங்கள்)


மேலதிக விசாரணை

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் இராணுவ விஷேட படையணியின் சார்ஜண்ட் மேஜராக கடமையாற்றி ஓய்வுப்பெற்ற பாலாவி பொத்துவில்லு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய அனுர மங்கள் குமார என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

புத்தளத்தில் கோர விபத்து : ஸ்தலத்திலே பலியான இராணுவ அதிகாரி | Accident In Puttalam Army Officer Dead

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும், விபத்துக்கு காரணமான லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

கோர விபத்தொன்றில் கணவன் பலி மனைவி படுகாயம்

கோர விபத்தொன்றில் கணவன் பலி மனைவி படுகாயம்


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026