அதிவேக வீதியில் கோரவிபத்து : தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி : பலர் காயம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Sumithiran Jan 05, 2024 01:10 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹ ஹடெக்ம பகுதியில் நேற்று முன் தினம் (3ஆம் திகதி) இரவு பாரவூர்தியும் சொகுசு வானும் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக குருந்துகஹ ஹடெக்ம போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.

அம்பலாந்தோட்டை பாரகம பகுதியைச் சேர்ந்த 31 வயதான இரேஷா மது மற்றும் 51 வயதான சீதா சொய்சா ஆகிய இருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண், பைபாஸ் சத்திரசிகிச்சைக்கு உள்ளாகி

காயமடைந்தவர்களில் ஒன்றரை வயது சிறுமி, பதின்மூன்று வயது சிறுவன், வான் சாரதி மற்றும் மற்றுமொரு நபர் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதிவேக வீதியில் கோரவிபத்து : தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி : பலர் காயம் | Mother And Daughter Killed In High Speed Accident

இந்த விபத்தில் வானில் பயணித்த அனைவரும் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த 51 வயதுடைய பெண், பைபாஸ் சத்திரசிகிச்சைக்கு உள்ளாகி கொழும்பில் உள்ள வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் மாத்தறை நோக்கி மளிகைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கட்டுநாயக்கவிலிருந்து வெளியேறிய இருவர் அதிரடியாக கைது

கட்டுநாயக்கவிலிருந்து வெளியேறிய இருவர் அதிரடியாக கைது

 சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர்

விபத்து நடந்த உடனேயே  சம்பவ இடத்திற்கு வந்த உயிர் காக்கும் காவல்துறை விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவினர் வானுக்குள் சிக்கியிருந்தவர்களை மிக பிரயத்தனமாக வெளியில் எடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிவேக வீதியில் கோரவிபத்து : தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி : பலர் காயம் | Mother And Daughter Killed In High Speed Accident

இதில் 51 வயதுடைய பெண் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஈரானில் பலரை பலியெடுத்த குண்டுத்தாக்குதல்:உரிமை கோரியது ஐஎஸ் அமைப்பு

ஈரானில் பலரை பலியெடுத்த குண்டுத்தாக்குதல்:உரிமை கோரியது ஐஎஸ் அமைப்பு

காயமடைந்தவர்கள்

காயமடைந்தவர்கள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வான் சாரதி கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியதே விபத்துக்கு காரணம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதிவேக வீதியில் கோரவிபத்து : தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி : பலர் காயம் | Mother And Daughter Killed In High Speed Accident

  இந்த விபத்தில் வான் பலத்த சேதமடைந்துள்ளது நெடுஞ்சாலை குருந்துகஹா போக்குவரத்து காவல்துறை பொறுப்பதிகாரி பிரதான ஆய்வாளர் சுசந்த மற்றும் காவல்துறையினர் பரிசோதகர் சர்மிந்தா ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024