முல்லைத்தீவு - மல்லாவியில் கோர விபத்து! ஒருவர் பலி
Mullaitivu
Accident
By Vanan
முல்லைத்தீவு - மல்லாவி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக மல்லாவி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை

முல்லைத்தீவு - மல்லாவி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளுடன் சிறிய ரக வாகனம் ஒன்று மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் அதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…! 10 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்