பாதசாரி கடவையில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

Open University of Sri Lanka Accident Death
By Sindu Oct 19, 2026 05:18 AM GMT
Report

கொழும்பு, நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி பொறியியல் பீடத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

உயிரிழந்த மாணவி பல்லேவெல, ஹுங்கமுவ பகுதியைச் சேர்ந்த மாணவியான சக்குனி துவானி என்ற 23 வயதுடையவர் ஆவார்.

ஏழு மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

ஏழு மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

தலையில் பலத்த காயம்

கடந்த வியாழக்கிழமை முற்பகல் 11.52 மணியளவில் பாதசாரி கடவையை கடக்க முயன்ற மாணவி மீது கெப் ரக வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  

பாதசாரி கடவையில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு | Accident Nawala Univercity Student Died

உயிரிழந்த மாணவியின் மரண விசாரணை களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ஜானக கொடிகார முன்னிலையில் நடைபெற்றது.

தலை மற்றும் மண்டையோட்டில் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே இந்த மரணம் நிழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட்டப்படிப்பை முடிப்பதற்கு ஒரு சில நாட்களே இருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் கெப் ரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

டெங்கு பரவல் அதிகரிக்கலாம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

டெங்கு பரவல் அதிகரிக்கலாம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்!

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026