அமெரிக்காவிற்கு ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Iran Iran-US Conflict
By Jaso Oct 18, 2026 04:18 PM GMT
Report

 ”அமெரிக்கா நம்மைத் தாக்க துணிய மாட்டார்கள் என மக்கள் உறுதியாக நம்பலாம். ஒருவேளை தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துவோம்” என ஈரானின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மெஹர்தாத் அக்லாகி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பாதுகாப்பு அமைச்சராக நியமிக்க அந்நாட்டு நாடாளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தார்.

ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னரே ஒப்புதல் 

அமெரிக்காவுடனான போரின் முதல் நாளிலேயே முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதேவ் கொல்லப்பட்ட நிலையில், அக்லாகியை நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்க ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னரே ஒப்புதல் அளித்திருந்தனர்.

அமெரிக்காவிற்கு ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை | Warning Issued To Us By Iran New Defense Minister

இந்த நிலையில் பாதுகாப்பு மற்றும் ஆயுதப் படைகளின் தளவாடங்கள் துறை அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மெஹர்தாத் அக்லாகிக்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பதிவான மொத்த 277 வாக்குகளில், அக்லாகிக்கு ஆதரவாக 237 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், அவர் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரே நேரத்தில் 1000 ட்ரோன்களை ஏவி ரஷ்யாவை பதம் பார்த்தது உக்ரைன்

ஒரே நேரத்தில் 1000 ட்ரோன்களை ஏவி ரஷ்யாவை பதம் பார்த்தது உக்ரைன்

42 ஆண்டுகளாகப் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணி

அக்லாகி இராணுவப் பதவிகளில் இல்லை என்றபோதும், 42 ஆண்டுகளாகப் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றியுள்ளார். மேலும், 2013 முதல் ஈரானிய அரசின் ஆயுத உற்பத்தியாளரான ‘ஈரானிய பாதுகாப்பு தொழில் துறை அமைப்பின்’ தலைவராகவும் அவர் இருந்து வருகிறார்.

அமெரிக்காவிற்கு ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை | Warning Issued To Us By Iran New Defense Minister

அணுசக்தி அல்லது பாலிஸ்டிக் ஏவுகணை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், ஐக்கிய நாடுகள் சபை 2007-ல் அக்லாகி மீது தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.  

வடக்கு கிழக்கு உட்பட பலபகுதிகளுக்கு பலத்த மழை : பேராசிரியர் பிரதீபராஜா எச்சரிக்கை

வடக்கு கிழக்கு உட்பட பலபகுதிகளுக்கு பலத்த மழை : பேராசிரியர் பிரதீபராஜா எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024