செல்லக்கதிர்காம வீதியில் விபத்து : ஒருவர் பலி
Sri Lanka Police
Monaragala
Sri Lanka Police Investigation
Kataragama Temple Sri Lanka
By Kathirpriya
கதிர்காமம் - செல்லக் கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று இரவு (28) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் கூறியுள்ளனர்.
வான் ஒன்றும் லாறியொன்றும் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகின்றது, இந்த விபத்தில் வானில் பயணித்த மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் வானில் பயணித்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளதோடு விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 16 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்