யாழில் தொடருந்து மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
Jaffna
Accident
By pavan
யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவிக்குட்பட்ட புங்கன்குளம் பகுதியில் தொடருந்து மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (21) பதிவாகியுள்ளது.
43 வயதுடைய செ . விமலதாஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபரின் இறப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி