மட்டக்களப்பில் விபத்து - குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு (படங்கள்)

Batticaloa Accident
By Vanan Mar 10, 2023 08:31 PM GMT
Report

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியின் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

4 பிள்ளைகளின் தந்தை

மட்டக்களப்பில் விபத்து - குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு (படங்கள்) | Accident Today Batticaloa

விபத்தில் பாடசாலை வீதி விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கோ.முருகன் வயது (52) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

உறவினர் ஒருவரின் மரண வீட்டில் கலந்து கொண்டவர்களுக்காக மதிய உணவினை கொள்வனவு செய்யும் முகமாக மோட்டார் சைக்கிளில் சென்றவேளை பின்னால் வந்த பட்டா ரக வாகனம் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவரை அருகில் உள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை வழங்கியபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் விபத்து - குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு (படங்கள்) | Accident Today Batticaloa

மட்டக்களப்பில் விபத்து - குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு (படங்கள்) | Accident Today Batticaloa

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்ற பதில் நீதிபதி எம்.தயாபரன் விசாரணைகளை மேற்கொண்டு, பின்னர் சடலம் உடற் கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான கட்டளையினை காவல்துறையினருக்கு பணித்தார்.

விபத்திற்குள்ளான பட்டா ரக வாகனம், மோட்டார் சைக்கிள் என்பன காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

15 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், கோப்பாய், இருபாலை, பேர்லின், Germany

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Dortmund, Germany, London, United Kingdom

16 Feb, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, Mississauga, Canada

16 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada

14 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாகம், Quincy-sous-Sénart, France

09 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

06 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி, Paris, France

22 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், பண்டாரிக்குளம்

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 7ம் வட்டாரம், கல்மடு, Ajax, Canada

19 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாமடு, மாமடுசந்தி

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா, Markham, Canada

02 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, நுணாவில் மேற்கு

19 Jan, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 20ஆம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Mönchengladbach, Germany

18 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Paris, France, நியூ யோர்க், United States

20 Jan, 2025
மரண அறிவித்தல்

திருவையாறு, Bochum, Germany

15 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, London, United Kingdom

08 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கனடா, Canada

19 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

16 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கொழும்பு, London, United Kingdom

03 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், மட்டக்களப்பு, கண்டி, புரூணை, Brunei

17 Feb, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

Sangarathai, ஆனைக்கோட்டை, கொழும்பு, Whitby, Canada

13 Feb, 2025
மரண அறிவித்தல்

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025