ரஷ்ய பிரஜைகள் பயணித்த வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
Hambantota
Sri Lanka
Russia
Highways In Sri Lanka
By Sathangani
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ரஷ்யப் பிரஜைகள் பயணித்த வான் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தானது இன்று (9) அதிகாலை 5.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
அதிவேக நெடுஞ்சாலையில் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறைக்கு இடையில் 187 ஆவது மைல் கல்லுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்தில் காயமடைந்த நான்கு ரஷ்யப் பிரஜைகளும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி