தந்தையையும் 6வயதுடைய மகளையும் பலியெடுத்த கோர விபத்து!
Death
Accident
Daughter
Gampaha
Asgiriya
Valpola
By Chanakyan
கம்பஹா, அஸ்கிரிய - வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் பவுசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது கம்பஹா - உக்கல்பொட பிரதேசத்தில் சேர்ந்த 6 வயது சிறுமியும் 42 வயதுடைய தந்தையுமே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்