சுவிட்ஸர்லாந்திலுள்ள புலம்பெயர்ந்தோர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Switzerland World
By Shalini Balachandran Jan 20, 2025 09:17 PM GMT
Report

சுவிட்ஸர்லாந்தில் (Switzerland), அதிகரித்து வரும் வீட்டு வாடகை பிரச்சினைக்கு புலம்பெயர் மக்களே காரணம் என அந்நாட்டு வலதுசாரி அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவிஸில், அதிகரித்து வரும் வீட்டு வாடகையால் நடுத்தர வகுப்பு மக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளமை குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், குறைந்த வருமானம் ஈட்டும் மக்கள், தங்கள் வருவாயில் கிட்டத்தட்ட பாதியை வீட்டு வாடகைக்கே செலவிடுவதாக அந்நாட்டு அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்

சராசரியாக வாடகை

அதாவது, சராசரியாக வாடகை வீடுகளில் குடியிருப்போர், தங்கள் வருவாயில் மூன்றில் ஒரு பங்கை வீட்டு வாடகைக்கே செலவிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிக வாடகை காரணமாக வசதிகள் நிறைந்த வீடுகளுக்கு மாற்றி கொள்ளுவதற்கு சிரமப்படும் நடுத்தர வகுப்பு மக்கள், தொடர்ந்து ஒரே வீட்டில் குடியிருப்பதால் குடியிருப்புகள் தொடர்பான வியாபார நடைமுறைகளைக் கொண்ட சொத்துச் சங்கிலி பாதிக்கப்படுவதும் கணிக்கப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்திலுள்ள புலம்பெயர்ந்தோர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Accusations Against Immigrants In Switzerland

இதற்கிடையில், புலம்பெயர்ந்தோர் மக்கள் தான் வீடுகள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு காரணம் என அந்நாட்டு வலதுசாரி அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆனால், போதுமான வீடுகள் கட்டப்படாததே பிரச்சினை என எதிர் தரப்பினர் தெரிவித்துள்ளதுடன் வீடு கட்ட அனுமதி பெறுவதிலுள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் அவர்கள், பிரச்சினை தீர கூடுதல் வீடு கட்டும் கூட்டுறவு அமைப்புக்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், அதிகரித்து வரும் வீட்டு வாடகையால் நடுத்தர வகுப்பு மக்கள் அவதியுறுவதாக துறைசார் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவிக்க ட்ரம்ப் முடிவு !

அமெரிக்க எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவிக்க ட்ரம்ப் முடிவு !

உலக பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் டிரம்ப் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உலக பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் டிரம்ப் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்