கனடாவில் சாதித்த யாழ்ப்பாண தமிழச்சி
jaffna
canada
velanai
Varathalekshmi Shanmuganathan
By Sumithiran
தமது 87ஆவது வயதில், கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலைப் பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன்(Varathalekshmi Shanmuganathan).
கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்திலேயே அதிக வயதில் பட்டம்பெறுபவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக உள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வேலணை (Velanai) கிராமத்தில் பிறந்த வரதலெட்சுமி, உலகிலுள்ள நான்கு கண்டங்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார்.
Varatha Shanmuganathan, the oldest person to graduate with a master's degree from @yorkuniversity, advises future generations of students to be global thinkers https://t.co/B4IeCrg3fU #YorkUConvo @YorkUAlumni pic.twitter.com/I2beP5R6Hh
— York University News (@YorkUnews) November 2, 2021