சுகாதார அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனு

Keheliya Rambukwella R M Ranjith Madduma Bandara Sri Lanka Ministry of Health Sri Lanka Samagi Jana Balawegaya
By Dilakshan Sep 08, 2023 11:54 AM GMT
Report

சுகாதார அமைச்சருக்கு எதிராக பொதுமக்கள் மூலம் கையொப்பமிடப்பட்ட மனுவொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவானது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் இன்று(08) சமர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றால் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இந்த மனுவை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இதில் பங்கேற்றுள்ளது.

சுகாதார அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனு | Action Taken By Public Against Minister Of Health

மக்களின் கையொப்பத்துடன் கூடிய மனுவை இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளித்த அவர்கள், சுகாதார அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஏனைய கட்சிகள் முன்வராத போதிலும் நாட்டு மக்கள் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தயாசிறி ஜயசேகரவின் பதவி நீக்கல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

தயாசிறி ஜயசேகரவின் பதவி நீக்கல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020