தமிழக அரசியலில் பேசுபொருளாகிய நடிகர் விஜய்யின் மேடைப் பேச்சு

Vijay Tamil nadu Seeman
By Vanan Jun 19, 2023 06:36 AM GMT
Report

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பேசுபொருளாகியுள்ள நிலையில், நேற்றுமுன்தினம் நடைபெற்ற மாணவர் பாராட்டுவிழாவில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் நாட்டின் அரசியல் மேடையில் பேசுபொருளாகியுள்ளன.

அத்துடன் தி.மு.க. அரசுடன் தொடர்ந்தும் முரண்பட்டுவரும் தமிழ் நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியையும் நடிகர் விஜய் மறைமுகமாக சீண்டியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

விஜய்யின் மேடைப் பேச்சு 

தமிழக அரசியலில் பேசுபொருளாகிய நடிகர் விஜய்யின் மேடைப் பேச்சு | Actor Vijay Politics Unseen Reactions Of Vijay

நடிகர் விஜய் நேற்றுமுன்தினம் வெளியிட்ட கருத்துக்கள் பாரிய அளவான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், முக்கியமாக பெரியார், அண்ணா, காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும் எனவும் புதிய நல்ல தலைவர்களை வருங்கால வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் உரை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இந்திய மார்க்ஸிட் கமியூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர் ஆகியோரின் பெயர்களை ஆளுநர் சட்டமன்றத்தில் உச்சரிக்க மறுத்திருந்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றுமுன்தினம் தனது கல்வி விழாவில் இவர்கள் மூவரைப் பற்றியும் படிக்கச் சொல்லியுள்ளார் திரைக்கலைஞர் விஜய் எனவும் ஆளுநரை காலம் மாற்றும், பேரறிவை நூல்கள் ஊட்டும் எனவும் சு. வெங்கடேசன் பதிவிட்டுள்ளமை சர்ச்சையாகியுள்ளது.

சீமானின் நிலைப்பாடு

தமிழக அரசியலில் பேசுபொருளாகிய நடிகர் விஜய்யின் மேடைப் பேச்சு | Actor Vijay Politics Unseen Reactions Of Vijay

எனவும் கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே தாம் அரசியலுக்கு வந்தவர்கள் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமக்கு இடையேயான பந்தம் அண்ணன் - தம்பி மாத்திரமே எனவும் தாம் பேசுவதை தான் தம்பி பேசியிருக்கிறார் என்பது தமக்கு வலிமை சேர்க்கும் எனவும் தமக்கான வாக்கை நடிகர் விஜயால் பிரிக்க முடியாது எனவும் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடிகர் விஜய் கல்வித் துறையில் மாணவர்களுக்கு பயன் தரக்கூடியதை செய்வது பாராட்டக்குரியது எனவும் வரவேற்கக் கூடியதும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கூறும் நல்ல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தமிழ் நாட்டு ஆளுநர் சாதாரண மக்கள் நிலையை பிரதிபலித்து வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025